News April 11, 2026

தஞ்சை: ஊழல் என்றால் திமுக, திமுக என்றால் ஊழல் – இபிஎஸ்

image

தஞ்சை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அதில், “அனைத்து துறைகளில் ஊழல் நிறைந்த ஆட்சி திமுக. ஊழல் என்றால் திமுக, திமுக என்றால் ஊழல். விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக. ஊழலுக்காக இந்தியாவிலே களைக்கப்பட்ட ஆட்சி திமுகவுடையது தான்” என்றார்.

Similar News

News April 20, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

image

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!