News April 11, 2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 மின்னணுவாக்கு பதிவு ஆய்வு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு 07 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணுவாக்கு பதிவு இயந்திரத்திற்கான முதற்கட்ட தற்செயல் தேர்ந்தெடுக்கும் முறை நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் முன்னிலையில் இன்று (ஏப்.11)நடைபெற்றது.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!