News May 22, 2024

அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆட்சியர் உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 500 கன அடி உபரி நீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் திறந்து விடப்படுகிறது. எனவே ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Similar News

News August 20, 2025

குமரி: வட்டாட்சியர் எண்கள் – SAVE பண்ணுங்க.!

image

குமரி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர்/கோட்டாட்சியர் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

▶️பத்மநாபபுரம் (சார் நிலை ஆட்சியர்)- 04651250722

▶️நாகர்கோவில் (கோட்டாட்சியர் )- 04652279833

▶️அகஸ்தீஸ்வரம்- 04652233167

▶️தோவாளை- 04652282224

▶️கல்குளம்- 04651250724

▶️விளவங்கோடு- 04651260232

▶️கிள்ளியூர்-இமெயில்- thrklr.kkm@tn.gov.in

▶️திருவட்டார்-இமெயில்- tahsildarthiruvattar@gmail.com

SHARE IT

News August 20, 2025

குமரி: ITI-ல் சேர கால அவகாசம் நீடிப்பு..!

image

குமரி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்த நிலையில், தற்போது நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நேரடி சேர்க்கைக்கு ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

குமரி: உங்க மொபைல் தொலைஞ்சிருச்சா..?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில்<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க… SHARE பண்ணுங்க!

error: Content is protected !!