News April 11, 2026

கோபி அருகே பேருந்து விபத்து! நேரில் நலம் விசாரிப்பு

image

கோவையிலிருந்து கோபி சென்ற அரசுப் பேருந்து வேட்டைகாரன்கோயில் அருகே விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் உட்பட 10 பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்த கோபி தொகுதி திமுக வேட்பாளர் என்.நல்லசிவம், கோபி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து உரிய கவனிப்பு வழங்க கேட்டுக்கொண்டார்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!