News April 11, 2026

நெல்லை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபருக்கு சிறை

image

நெல்லை, ஏர்வாடி பகுதியை சேர்ந்த அன்சாரி (35) என்பவர் தனது 11 வயது வளர்ப்பு மகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த புகாரில் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர். இதுகுறித்து குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் நிரூபிக்கப்பட்ட நிலையில் அன்சாரிக்கு நேற்று சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Similar News

News April 15, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின்படி இன்று இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரங்கள் மாநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதில் கைபேசி எண் விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் காவலர்கள் உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!