News April 11, 2026
ஏப்ரல் 11: வரலாற்றில் இன்று

▶1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். ▶1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார். ▶2003 – தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் முதல்முதலில் அனுசரிக்கப்பட்டது. ▶2012 – லாஸ் ஏஞ்சல்ஸில் முதல்முதலாக ‘தி அவெஞ்சர்ஸ்’ திரைப்படம் திரையிடப்பட்டது. ▶1869 – மகாத்மா காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்தநாள். ▶2020 – தமிழக எழுத்தாளர் அய்க்கண் நினைவுதினம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.