News April 11, 2026
தமிழக தேர்தல்… முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த ECI

தமிழக தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட 326 மத்திய தேர்தல் பார்வையாளர்களுடன் ECI ஞானேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். அதில், *சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் தேர்தல் நடப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். *தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். *2 மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு சதவீதம் குறித்த தரவுகளை அனுப்ப வேண்டும் போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.