News April 11, 2026

அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை

image

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அரசு & அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இதுவரை 95,280 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. மழலையர் வகுப்புகளில் 5,292 பேரும், 1-ம் வகுப்பில் 85,991 பேரும், 2-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 3,997 பேரும் சேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!