News April 11, 2026
தென்னிந்தியர்கள் 2-ம் தர குடிமக்களா… ரேவந்த் ரெட்டி

தென் மாநிலங்கள் வளர்ச்சி அடைவதை பாஜக தடுப்பதாக தெலங்கானா CM ரேவந்த் குற்றம்சாட்டினார். வரிப்பகிர்வு விஷயத்தில் தென்னிந்திய மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றார். தென் மாநிலங்கள் ஏற்கனவே மனவேதனையில் உள்ள நிலையில், பெரிய மற்றும் சிறிய மாநிலங்களுக்கு இடையிலான தொகுதி மறுவரையறை பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரித்தார்.
Similar News
News April 18, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.