News April 11, 2026
‘ஜெயிலர் 2’ படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறாரா?

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, பவன் கல்யாண் மறுப்புத் தெரிவித்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆரம்பத்தில் இந்தப் பாத்திரத்திற்காக ஷாருக்கான் அணுகப்பட்டதாகவும், அவர் மறுத்த பின்னரே படக்குழுவினர் ஆந்திரா DCM-ஐ அணுகியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்தப் படத்தில் நடிக்க பாலகிருஷ்ணாவும் மறுத்ததாக தகவல் வெளியானது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.