News April 10, 2026
தேர்தல் விழிப்புணர்வு உருவச்சிலையை திறந்து வைத்த ஆட்சியர்

ஜே.என்.சாலை உழவர் சந்தை அருகில் இன்று (ஏப்.10) ‘தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா’ சட்டமன்ற பொது தேர்தல் 2026யை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தேர்தல் விழப்புணர்வு சின்னத்தின் உருவச்சிலையை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களிடம் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.