News April 10, 2026

போதையில் ரகளை.. இறக்கிவிடப்பட்ட நடிகை

image

போதையில் ரகளை செய்ததாக கூறி அமெரிக்க நடிகை நடாஷா லியோன் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டார். விமானத்தில் லேப்டாப்பை மூட மறுத்ததோடு, சீட் பெல்ட்டையும் அணிய மறுத்த அவர், சுயநினைவின்றி இருந்துள்ளார். மேலும், விமான ஊழியர்கள் எச்சரித்தும் கேட்காததால் அவரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் மீண்டும் போதை பழக்கத்திற்கு தான் அடிமையாகிவிட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!