News April 10, 2026

கடலூரில் நாளை விஜய் பிரச்சாரம்!

image

கடலூர், மஞ்சகுப்பத்தில் தவெக தலைவர் விஜய் நாளை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே 9ம் தேதி நடைபெறுவதாக இருந்த பிரசாரம்
திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை ஏப். 11ஆம் தேதி பிரச்சாரம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

கடலூர்: தேர்தல் பணியில் 12,436 அலுவலர்கள்

image

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் 1,340 பேர், விருத்தாசலம் 1520, நெய்வேலி 1228, பண்ருட்டி 1484, கடலூர் 1240, குறிஞ்சிப்பாடி 1336, புவனகிரி 1460, சிதம்பரம் 1432, காட்டுமன்னார்கோயில் 1396 நபர் என மொத்தம் 12,436 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

error: Content is protected !!