News April 10, 2026

அரியலூர்: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

image

அரியலூர் மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!