News April 10, 2026
மயிலாப்பூர் தவெக வேட்பாளர் மீது மனைவி பரபரப்பு புகார்!

மயிலாப்பூர் தொகுதியில் தவெக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் வெங்கட்ராமன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் மீது, அவரது மனைவி கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், 2012-இல் இருவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், கணவர் குழந்தையை பார்க்க அனுமதிப்பதில்லை எனவும், மேலும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அந்த புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.