News April 10, 2026

திண்டுக்கல்: சிறுமிகள் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு!

image

திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் வன்முறை நடத்திய முருகவேல் (42), விக்னேஸ்வரன் (38) கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, முருகவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை & ரூ.50 ஆயிரம் அபராதமும், விக்னேஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 6 ஆண்டு சிறை & ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!