News April 10, 2026
சேலம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சேலத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட 355 வேட்புமனுக்களில், பரிசீலனை மற்றும் வாபஸ் பெற்ற பின் 193 பேர் இறுதி வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். சேலம் வடக்கு (14), சேலம் தெற்கு (19), சேலம் மேற்கு (31), ஓமலூர் (15),மேட்டூர் (18),கெங்கவல்லி (13), சங்ககிரி (20),எடப்பாடி (15), வீரபாண்டி (20),ஏற்காடு (தனி)-(13) மற்றும் ஆத்தூர் (தனி)-(15) என மொத்தம் 193 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.