News April 10, 2026
திருப்பூர்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் 134 வேட்பு மனு தாக்கல் தேர்தல் அலுவலரால் ஏற்கொள்ளப்பட்டது. அதில், 18 வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்றனர். இறுதி வேட்பாளர் பட்டியலில் 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
தாராபுரம் – 9
காங்கேயம் – 15
அவிநாசி – 14
திருப்பூர் (வடக்கு) – 15
திருப்பூர் (தெற்கு) – 24
பல்லடம் – 15
உடுமலை – 11
மடத்துக்குளம் – 13
மொத்தம் – 116
Similar News
News April 20, 2026
திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.