News April 10, 2026
குமரி: லாரி மீது பைக் மோதி இளைஞர் உயிரிழப்பு

ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்த தினேஷ் (25) டிப்ளமோ படித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் தினேஷ் பைக்கில் திருப்பதிசாரம் நான்கு வழிச்சாலை பகுதியில் சென்ற போது திடீரென்று பைக் சாலை தடுப்பில் மோதியது. இதில் நிலை தடுமாறிய தினேஷ் மீது அந்த வழியாக வந்த லாரி மோதியது. இதில் காயமடைந்த தினேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு.
Similar News
News April 20, 2026
குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.