News April 10, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் மாவட்ட மைதான நீச்சல் குளத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி ஏப்.1-ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு அனைவரும் விண்ணப்பிக்கலாம். 12 நாள் கட்டணம் ₹1,200 + 18% ஜிஎஸ்டி சேர்த்து ₹1,416, கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும். 12 நாள் பயிற்சி 5 கட்டங்களாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். SHAREIT
Similar News
News April 20, 2026
நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்