News April 10, 2026

ஹார்முஸ் பகுதியில் கட்டணம் வசூலிக்க கூடாது: டிரம்ப்

image

ஹார்முஸ் பகுதியில் ஈரான் சுங்கக் கட்டணம் வசூலித்து வருவதாக வெளியான செய்திகளுக்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். கட்டணம் வசூலித்து உண்மையானால், அதை ஈரான் இப்போதே உடனடியாக நிறுத்துவது நல்லது என கூறியுள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை அனுமதிக்கும் விஷயத்தில், ஈரான் மிக மோசமான முறையில் செயல்பட்டு வருகிறது. <<19594820>>தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தம்<<>> இதுவல்ல என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!