News April 10, 2026
ரோஹித் ஷர்மா பயோகிராபி படமா?

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் MI லோகோவுடன் பதிவிட்ட ரோஹித் ஷர்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், பெயரின் முதல் வார்த்தை அடிக்கப்பட்டு, இறுதியில் ‘சாம்பியன்’ என்று இருப்பது போல் தெரிகிறது. மேலும், ஜெர்சி எண் 45, அவரது பெயர் மற்றும் இன்றைய தேதி ஆகியவை உள்ளன. இது, ரோஹித்தின் பயோகிராபி/ஆவணப்படம் அல்லது அவர் ஏதேனும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாரா போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.