News April 10, 2026
அதிமுக இல்ல அது அமித்ஷா திமுக: கனிமொழி

தமிழகத்திற்கு துரோகம் செய்வதற்காகவே ஒரு கூட்டணியை எதிரணி உருவாக்கியுள்ளது என கனிமொழி விமர்சித்தார். பவானியில் பிரசாரம் செய்த அவர், NDA கூட்டணியின் உண்மையான தலைவர் பாஜக தான் என்றார். அது சொல்வதை கேட்டு கைகட்டி நிற்பவர்தான் EPS என்றும், அதிமுகவை அமித்ஷா திமுகவாக அவர் மாற்றிவிட்டார் எனவும் சாடினார். TN மக்கள் கடுமையாக எதிர்த்த CAA திட்டத்தை கொண்டு வர அவர் உறுதுணையாக இருந்தவர் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.