News April 10, 2026

லெபனானுடன் பேச்சுவார்த்தை: நெதன்யாகு

image

லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வந்த இஸ்ரேல், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. லெபனானிடமிருந்து வந்த தொடர்ச்சியான கோரிக்கைகளைத் தொடர்ந்து, அவர்களுடன் விரைவில் நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்க அமைச்சரவைக்கு இஸ்ரேல் PM நெதன்யாகு அறிவுறுத்தியுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமே, ஹிஸ்புல்லா குழுவினர் அவர்களது ஆயுதங்களை ஒப்படைப்பதுதான்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!