News April 10, 2026
நிர்வாண போட்டோ.. நடிகை அபிராமியின் புதிய POST

நடிகை அபிராமி வெங்கடாசலம், இன்ஸ்டாகிராமில் தனி கணக்கு (எக்ஸ்க்ளூசிவ்) தொடங்கி தனது ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கட்டணம் செலுத்தி சப்ஸ்கிரைப் செய்தவர்கள் மட்டுமே இதனை பார்க்க முடியும். அதில் சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த தளத்தில் ஆபாசமாகவோ, நிர்வாணமாகவோ போட்டோக்களை வெளியிடுவேன் என நினைத்து சப்ஸ்கிரைப் செய்திருந்தால் தயவு செய்து வெளியேறிவிடுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.