News May 22, 2024
சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம்

சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் இன்று ( மே 22) கடைப்பிடிக்கப்படுகிறது. உயிரியல் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதில் தமிழக அரசு பல முயற்சிகளை மேற்கொள்கிறது. குறிப்பாக, பசுமைத் தமிழ்நாடு, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், ஈர நிலங்கள், இயக்ககம், மீண்டும் மஞ்சப்பை இயக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தளமாக அரிட்டாபட்டி ( மதுரை) அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 30, 2025
பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

✪விஜய்யின் பேச்சுக்கு <<17560053>>பதிலளிக்க <<>>அவசியமில்லை.. CM ஸ்டாலின்
மீண்டும் <<17560649>>ஒன்றிணையும்<<>> அதிமுக?.. சசிகலா பரபரப்பு பேட்டி
✪உத்தராகண்டில் <<17558834>>மீண்டும் <<>>மேக வெடிப்பு: 8 பேர் பலி
✪தங்கம் விலை <<17560120>>சவரனுக்கு<<>> ₹680 உயர்வு!
✪கூட்டநெரிசலில் <<17560566>>உயிரிழந்தவர்களுக்கு <<>>₹25 லட்சம் நிவாரணம்.. RCB அறிவிப்பு
News August 30, 2025
WhatsApp-ல் வந்த அசத்தல் அப்டேட்.. யூஸ் பண்ணிக்கோங்க!

WhatsApp தங்களது பயனர்களுக்காக, AI Writing Help என்ற புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உதவியுடன் நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜை மேலும் மெருகேற்றி கொள்ளலாம். ஒரு மெசெஜ் Professional-ஆக வேண்டுமா அல்லது நண்பர்களுக்கு அனுப்ப Casual-ஆனதாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானித்து, AI-க்கு Command கொடுத்தால் போதும். அதுவே மெசேஜை அழகாக மாற்றி கொடுத்து விடுகிறது. SHARE IT.
News August 30, 2025
RCB Cares: ₹25 லட்சம் நிவாரணம் அறிவித்த RCB!

சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு RCB நிர்வாகம் ₹25 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ‘RCB Cares’ என்ற பெயரில் பாதிக்கபட்டவர்களின் குடும்பங்களுக்கான நீண்ட கால Commitment-ல் இது தொடக்கம் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த முடிவு குறித்து நீங்க என்ன சொல்றீங்க?