News April 9, 2026

தூத்துக்குடி: கயத்தாறு அருகே பெண் மீது சரமாரி தாக்குதல்

image

கயத்தாறு அருகே உள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் வசித்து வரும் குருசாமி என்பவரது மனைவி முத்துலட்சுமி (40). இவர் தனது தங்கை மணியம்மாள் என்பவரிடம் பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இதில் மணியம்மாள் குடும்பத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் பணத்தை திரும்ப கேட்டபோது ஏற்பட்ட தகராறில் முத்துலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

தூத்துக்குடி: சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி!

image

ஆறுமுகமங்கலம் அருகே உள்ள ஏரல் பகுதுயைச் சேர்ந்த மகாராஜன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த தூத்துக்குடி போச்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மகாராஜனுக்கு ஆயுள் சிறை தண்டனை (இயற்கையாக மரணம் வரும் வரை) விதித்து நீதிபதி பிரீத்தா தீர்ப்பு வழங்கினார்.

error: Content is protected !!