News April 9, 2026

குமரியில் பிரதமர் மோடி ரோடு ஷோ

image

தமிழகத்தில் ஏப்.,23ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் நிலையில் நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஏப்.,15ம் தேதி ரோடு ஷோ நடத்த இருப்பதாக தகவல் தெரிவித்தார். மேலும் 180 தொகுதிகளில் NDA வெற்றி பெறும் என்றார்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!