News April 9, 2026

மதுரையில் புது மணப்பெண் தூக்கிட்டு தற்­கொலை­

image

சம­ய­நல்­லூரை சேர்ந்­த புஷ்­பவனம் மனைவி தேவிஸ்ரீ (19), மது­ரை­யில் உள்ள கல்­லூ­ரி­யில் பி.காம்.3-ம் ஆண்டு படித்து வந்­தார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு திரு­ம­ணம் நடந்­தது. கல்­லூ­ரிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்­பி­ய­வர் வீட்டில் தனி­யாக இருந்த போது நேற்று (ஏப்.08) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்­டார். இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!