News April 9, 2026
நிரந்தர பொதுச்செயலாளராக EPS இருக்க வேண்டும்: உதயநிதி

காலில் விழுவது தவறு கிடையாது, விழுந்த காலை வாரிவிடுவது தான் தவறு என EPS-ஐ உதயநிதி விமர்சித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், நான் <<19586220>>உயிரை வாங்குவதாக EPS<<>> கூறியுள்ளார். அவர் நல்ல உடல்நலத்தோடு அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்கவேண்டும் என்பதே தன் ஆசை. அதுதான் திமுகவுக்கும் வசதி என்றார். இத்தேர்தலில் தமிழ்நாடு அணியான நாம் டெல்லி அணியை வென்று காட்ட வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.