News April 9, 2026
CM ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பார்: EPS

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தில் தனிமனித விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு கருணாநிதி குறித்து EPS பேசிய கருத்து சர்ச்சையாகி கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில் சென்னையில் பேசிய EPS, திமுக ஆட்சியில் கொரோனா போன்ற பேரிடர்கள் இல்லை, அப்படி வந்திருந்தால் CM ஸ்டாலின் கொரோனாவில் போயிருப்பார் என கூறியது சர்ச்சையாக மாறியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.