News April 9, 2026

மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடியது ஈரான்

image

டிரம்ப் போர்நிறுத்தம் அறிவித்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. ஈரானுடன் அமெரிக்கா போர்நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது எனக்கூறி அதன்மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இஸ்ரேல் போர்நிறுத்தத்தை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியது. அதையடுத்தும் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் பதற்றம் நிலவுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!