News April 9, 2026

டிவியில் பேட்டி கொடுக்கிறாரா விஜய்?

image

கடந்த 3 ஆண்டுகளில் விஜய் இதுவரை செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் டிவியில் வரும் ஏப்.14 அன்று சுமார் 4 மணி நேரத்திற்கு அவரது பேட்டி ஒளிப்பரப்பாக உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ஜீ5 டிவி நிர்வாகியான கெளசிக்கிடம் கேட்டபோது, விஜய் தங்களுக்கு பேட்டி கொடுத்ததாக தனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார். இது தவெக தொண்டர்களிடையே ஏமாற்றம் அளித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!