News April 8, 2026
பலாத்காரம்.. மகன் மீது அம்மாவே கொடுத்த புகார்

வீட்டில் வசித்த உறவுக்கார பெண்ணை, தனது மகன் ரேப் செய்ததாக தாயே போலீசில் புகாரளித்த சம்பவம் உ.பி.,யை அதிர வைத்துள்ளது. தாயை இழந்த மைனர் பெண்ணுக்கு உறவினர் ஒருவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனை பயன்படுத்திய அந்த உறவினரின் மகன், மைனர் பெண்ணிடம் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான். தற்போது, அப்பெண் கர்ப்பமாக உள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர், தனது மகன் மீதே போலீஸில் புகார் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.