News April 8, 2026

FLASH: தங்கம் விலை தலைகீழாக குறைகிறது

image

ஏப்ரல் தொடங்கியதில் இருந்து உயர்ந்துவரும் <<19595822>>தங்கம் விலை<<>>, இன்னும் சில தினங்களில் தலைகீழ் மாற்றத்தை சந்திக்கப் போகிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏப்.10-ல் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், சாதகமான முடிவு எடுக்கப்பட்டு போர் நிறுத்தம் நீடித்தால் தங்கம் விலை மளமளவென சரியுமாம். அதனால், தங்கம் வாங்க நினைப்பவர்கள் சில நாள்கள் பொறுத்திருங்கள். SHARE IT

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!