News April 8, 2026
IPL: குஜராத் பேட்டிங்

GT-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. பந்துவீச்சில் ஜொலிக்கும் DC அணிக்கு, KL ராகுல், நிதிஷ் ராணாவின் ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் உள்ளது. மறுபுறம், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால் GT தடுமாறுகிறது. இவற்றையெல்லாம் சரிசெய்து, பேட்டிங்கிற்கு சாதகமான டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் சிறப்பாக பேட்டிங் ஆடும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.