News April 8, 2026

BREAKING: 10-ம் வகுப்பு ரிசல்ட் தேதி.. அரசு அதிரடி உத்தரவு

image

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு பறந்துள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு நாளைக்குள்(ஏப்.9) நியமன ஆணையை பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்.20-ம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 20-ல் ரிசல்டை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!