News April 8, 2026
தீயசக்தி ஆட்சி வேண்டுமா? சசிகலா

மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக நினைப்பதாக சசிகலா கூறியுள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி, வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டதாக சாடிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் TN பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். TN-ல் தீயசக்தி ஆட்சி (அ) துரோக ஆட்சி (அ) தியாகத்தின் ஆட்சி வேண்டுமா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.