News April 8, 2026
விஷ்வகுருவின் தோல்வி வெளிப்பட்டுவிட்டது: காங்.,

பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து USA-ஈரான் இடையே போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளது, PM மோடியின் ராஜதந்திர தோல்வியை வெளிப்படுத்துவதாக காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். மும்பை தாக்குதலுக்கு பிறகு பாக்.,ஐ சர்வதேச அளவில் மன்மோகன் சிங் அரசு தனிமைப்படுத்தியது. ஆனால், உருக்குலைந்த நிலையில் உள்ள பாக்., சர்வதேச முக்கியத்துவம் பெறுவது விஷ்வகுரு என சொல்லிக் கொள்ளும் மோடியின் தோல்வியே என கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.