News April 8, 2026
வியாபாரத்திற்கு இது நல்ல நேரம்: போஸ் வெங்கட் பதிலடி

திமுக மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த <<19590164>>பி.டி.செல்வகுமாருக்கு<<>> நடிகர் போஸ் வெங்கட் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவுக்கு வரனும், கட்சி மீது பழி சுமத்தனும், உடனே விலகி மக்கள் மத்தியில் பிரபலம் ஆகனும் என்பதுதான் பி.டி.செல்வகுமாரின் பிளான் என்ற அவர், இங்கே உயிரை கொடுத்து உழைப்பவர் நிறைய உண்டு; கட்சியை நாங்க பார்த்துகிறோம், நீங்க போய் வாருங்கள், வியாபாரத்திற்கு இது நல்ல நேரம் என்று விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.