News April 8, 2026

BREAKING தி.குன்றம் வழக்கில் அனைத்து உத்தரவுக்கும் தடை..!

image

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் G.R சாமிநாதன் அளித்த அனைத்து உத்தரவுகளுக்கும் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு உத்தரவு. இது சிறிய பிரச்னை அல்ல, மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு, அவசரம் காட்ட முடியாது என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக கருத வேண்டாம் எனவும் கருத்து. வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

Similar News

News April 20, 2026

மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

image

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!