News April 8, 2026

BREAKING: போர்.. அடுத்த அதிர்ச்சியை கொடுத்த ஈரான்

image

ஹார்முஸ் நீரிணையை கடக்க ஒரு கப்பலுக்கு 2 மில்லியன் USD (₹18.5 கோடி) கட்டணம் வசூலிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நிபந்தனையின்படி, கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. போர் இழப்பீட்டை ஈடு செய்ய வசூலிக்கப்படும் இந்த கட்டணத்தை ஓமன் நாட்டுடன் பகிர்வோம் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு செல்லப்படும் பொருள்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!