News April 8, 2026
கடையநல்லூர்: விரக்தியில் முதியவர் தீக்குளித்து தற்கொலை

கடையநல்லூர் மதினா நகரை சேர்ந்த முகமது ரபீக் 5 ஆண்டுக்கு முன் சந்திரன் (72) என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். கடனை திருப்பி கொடுக்காத ரபீக் தனக்கு சொந்தமான 27 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தருவதாக கூறி மேலும் 17 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் அவர் எழுதி கொடுத்த பத்திரம் போலி என்பது தெரிந்ததும் சந்திரன் தனது சேமிப்பு பணம் வீணாகிவிட்ட விரக்தியில் சந்திரன் நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.