News April 8, 2026
இது டிரம்ப்பின் அருவருப்பான செயல்: கமலா ஹாரிஸ்

டிரம்பின் பொறுப்பற்றத்தனம் அமெரிக்காவின் ராணுவ வீரர்களை தேவையற்ற ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டியுள்ளார். தனது சொந்த முயற்சியால் ஒரு பேரழிவு போரை தொடங்கிய டிரம்ப்பிடம் அதை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த திட்டமும் இல்லை விமர்சித்துள்ளார். தற்போது ஒரு முழு நாகரிகத்தையும் அழித்துவிடுவதாக அச்சுறுத்துவது அருவருப்பானது; அமெரிக்க மக்கள் இதை ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.