News April 8, 2026
அணு ஆயுத தாக்குதலை நியாயப்படுத்த முடியாது: ராகுல்

ஈரானை அழிக்கப்போவதாக டிரம்ப் கூறியுள்ளதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X பக்கத்தில், போர்கள் துயரமானவை, ஆனால் அவை ஒரு யதார்த்தமாக பார்க்கப்படுகின்றன என விமர்சித்துள்ளார். நாகரிகத்தை அழிக்க நினைக்கும் எந்த ஒரு செயலும் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதது. அணு ஆயுதங்களின் பயன்பாட்டை எச்சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது எனவும் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.