News April 7, 2026
ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் பொருளாதார மற்றும் எரிசக்தி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல்களை தொடங்கியுள்ளது. ஈரானுக்கு டிரம்ப் விதித்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையமாக உள்ள தீவின் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், போர் மேலும் தீவிரமடைவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.