News May 21, 2024

குட்கா கடத்தலில் ஈடுபட்ட மூவர் கைது

image

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை, கடத்தலில் ஈடுப்பட்ட திருவாரூர், நல்லப்பா நகரை சேர்ந்த மகேந்திரன், நீடாமங்கலம் அனுமந்தபுரம் கீழத்தெருவை சேர்ந்த ஜோயல் நீடாமங்கலம், பரப்பனமேட்டை சேர்ந்த முனியப்பன் ஆகிய மூவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா 150 கிலோ மற்றும் நான்கு சக்கர வாகனம் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டது.

Similar News

News September 8, 2025

திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

News September 7, 2025

திருவாரூர்: பெல் நிறுவனத்தில் வேலை

image

திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 760 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு டிப்ளமோ, ITI, இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>> செப்.,15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறரும் பயன்பெற இத்தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!