News May 21, 2024

செருப்பு வியாபாரி வீட்டில் சிக்கிய ₹100 கோடி

image

உ.பி., ஆக்ராவில் ராம்நாத் டாங்கி என்பவரது வீட்டிலிருந்து ₹40 கோடி ரொக்கம் + 60 கோடி தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 3 காலணி வியாபாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஐடி சோதனை நடத்தியது. இதில் அவரது வீட்டில் படுக்கைகள், அலமாரிகள் மற்றும் பைகளில் ₹500 நோட்டுக் கட்டுகள் சிக்கியது. படுக்கையறை முழுவதும் ₹500 கட்டுகளால் நிரம்பி இருக்கும் காட்சியை பார்த்து அதிகாரிகள் வியந்தனர்.

Similar News

News November 20, 2025

நெல் கிடங்குகளுக்கான ₹309 கோடி எங்கே? அண்ணாமலை

image

ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்வதற்கு அரசு தாமதப்படுத்துவதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு ஆட்சியில், சேமிப்பு கிடங்குகள் அமைக்க ₹309 கோடி செலவிட்டதாக திமுக கூறுகிறது, ஆனால் விவசாயிகள் இன்றும் சாலையில் நெல்லை உலர வைக்கும் அவலம் தொடர்வதாகவும் குற்றம்சாட்டினார். அந்த நிதி எங்கே சென்றது என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

News November 20, 2025

பலவித நோய்களை குணப்படுத்தும் மேஜிக் மூலிகை!

image

சிவகரந்தை மூலிகை பொதுவாக கல்லீரல் நோய்கள், இருமல், மூலம், அஜீரணம், தோல் நோய்கள் மற்றும் மஞ்சள்காமாலை போன்ற நோய்களுக்கு சிறந்த தீர்வாக அமைவதாக சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். ➤சிவகரந்தை செடி முதல் வேர் வரையிலான பகுதிகளை எடுத்து உலர்த்தி தூளாக்கிக்கொள்ளுங்கள் ➤இதனை தேன் (அ) நாட்டுச்சர்க்கரை (அ) நெய்யுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளைகளும் எடுத்துக் கொண்டால் அருமையான பலன்கள் கிடைக்கும். SHARE.

error: Content is protected !!