News May 21, 2024
நாமக்கல் மாவட்டத்தில் 812 மிமீ மழை பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் 20ஆம் தேதி எருமப்பட்டி 74.00 மிமீ,குமாரபாளையம் 64.60மிமீ,மங்களபுரம் 37.70 மிமீ,மோகனூர் 7.00மிமீ,நாமக்கல் 115.20 மிமீ,பரமத்தி வேலூர் 26.30மிமீ,புதுச்சத்திரம் 157.4 மிமீ,ராசிபுரம் 103மி. மீ,சேந்தமங்கலம் 105 மிமீ,திருச்செங்கோடு 42.40 மிமீ,நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் 50.50 மிமீ,கொல்லிமலை செம்மேடு 29.00 மிமீ என 812.1 மிமீ மழை நாமக்கல் மாவட்டத்தில் பதிவாகி உள்ளது.
Similar News
News October 30, 2025
நாமக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <
News October 30, 2025
நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு!

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.104-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது. அதே போல், முட்டை கோழி கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அதன் விலை ரூ. 2 குறைக்கப்பட்டு, தற்போது கிலோ ரூ.108-ஆக சரிவடைந்துள்ளது.
News October 30, 2025
அமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்.பி!

நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனை இருந்த இடத்தில் சித்த மருத்துவமனை அமைத்து விரைவில் திறப்பு விழா காண உள்ளமைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், தமிழகத்திலேயே சிறந்த கல்வி மாவட்டமாக விளங்கும் நாமக்கல்லில் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


