News April 6, 2026
அடுத்த இன்னிங்ஸுக்கு ரஜினி ரெடி!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் படப்பிடிப்பு ஏப்., 27-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் 3 நாள்கள் படத்தின் புரோமோ ஷூட் எடுக்கப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக படத்தின் ஷூட் தொடங்குகிறது. இது ஒரு எமோஷனலான ஆக்ஷன் படமாக இருக்குமாம். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இதை ரிலீஸுக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.